அதிமுகவின் முதல்வர் வேட்பாளராகதற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 11 பேர் கொண்ட வழிக்காட்டு குழு உறுப்பினர்களை அறிவித்தார். அதன்பின்துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் முதல்வர் வேட்பாளர், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மெரினா கடற்கரையில் உள்ள அ.தி.மு.கவின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/01_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/02_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/03_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/04_6.jpg)