வருகிற தேர்தலில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்யோடு தமிழகம் முழுவதும் முதல்வர், துணை முதல்வர் என அதிமுகவைச் சேர்ந்த அனைவரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் உள்ள ஆலந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அத்தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் மெயின் ரோட்டில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.