Advertisment

வாக்களிக்க வந்த முதல்வர்...கண்ணீர் வடித்து வரவேற்ற மூதாட்டி - சந்திரபாபு நாயுடு வாக்களிக்கும் படங்கள்

ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது. பெரும்பாலான இடங்களில் காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ள வாக்குப் பதிவில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் வாக்குச் சாவடிக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிவருகின்றனர்.

ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான நாரா சந்திரபாபு நாயுடு அமராவதியில் உள்ள வாக்குச்சாவடியில் தன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

Andhra Pradesh Chandra babu naidu Chandrababu Naidu loksabha election2019
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe