இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கட்சிக்கொடியை ஏற்றினார். இந்நிகழ்வில், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே,கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment