தூத்துக்குடி பாராளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இன்று காலை தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோன்று தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் குமார், புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியம் அதிமுக வேட்பாளரான மனோஜ்பாண்டியனும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்... (படங்கள்)
Advertisment
 
                            
                        
                        
                            
                            
  
 Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/ramkumar-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/ramkumar-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/ramkumar-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/ramkumar-in-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/ramkumar-in-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/ramkumar-in-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/tamilisai.jpg)