Advertisment

அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு...

வரும் மக்களவை தேர்தலில் தினகரன் தலைமையிலான அமமுக, எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு மத்திய சென்னை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 24 பாராளுமன்ற தொகுதிகளில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் 18 சட்ட மன்ற தொகுதிகளில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

ammk

மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல்

திருவள்ளூர்- பொன்.ராஜா

இசக்கி சுப்பையா - தென் சென்னை

ஸ்ரீபெரும்பதூர் - ஜி தாம்பரம் நாராயணன்

காஞ்சிபுரம் - முனுசாமி

விழுப்புரம்- வானூர் என் கணபதி

நாமக்கல்- பிபி சாமிநாதன்

ஈரோடு -கேசி செந்தில் குமார்

நெல்லை -ஞான அருள் மணி

கரூர் -என் தங்கவேல்

திருச்சி -சாருபாலா தொண்டைமான்

பெரம்பலூர்- எம். ராஜசேஎக்ரன்

சிதம்பரம்- ஏ.இளவரசன்

மயிலாடுதுறை- எஸ் செந்தமிழன

நாகப்பட்டினம்- செங்கொடி

தஞ்சாவூர் -முருகேசன்

சிவகங்கை-தேர்போகி வி பாண்டி

மதுரை- டேவிட் அண்ணாதுரை

ராமநாதபுரம்- வது.ந ஆனந்த்

தென்காசி -ஏஎஸ் பொன்னுதாய்

திருநெல்வேலி- ஞான அருள் மணி

நீலகிரி -எம். ராமசாமி

திருப்பூர்-செல்வம்,

கோவை - அப்பாதுரை

பொள்ளாச்சி - முத்துக்குமார்

அதேபோல் நடைபெற உள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 9 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

பூவிருந்தவல்லி - ஏழுமலை,

பெரம்பூர் - வெற்றிவேல்,

திருப்போரூர் - கோதண்டபாணி போட்டி

குடியாத்தம் - ஜெயந்தி பத்மநாபன்,

ஆம்பூர் - பாலசுப்பிரமணி,

அரூர் - முருகன்,

மானாமதுரை - மாரியப்பன் கென்னடி,

சாத்தூர் - சுப்பிரமணியன்,

பரமக்குடி - முத்தையா

ammk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe