Advertisment

நடைபயிற்சி சென்றவர்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்..! (படங்கள்)

Advertisment

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும்தீவிர தேர்தல் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீபிரியா மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைபயிற்சி சென்றவர்களிடம் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

election campaign MNM sripriya
இதையும் படியுங்கள்
Subscribe