Advertisment
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து தொகுதிகளின் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (17.03.2021) அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே. மோகன், அரும்பாக்கம் பகுதி திருவீதி அம்மன் கோயில் பகுதி முழுவதும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் வந்தவர்கள் யாரும் முகக்கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
Advertisment