Premalatha

Advertisment

Advertisment

நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 15.10.2019, 16.10.2019 தேதியில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.