பாஜகவில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

Dhina

பிரபல இசையமைப்பாளரும், இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும், திரைப்பட தொழிலாளர் சங்க துணைத்தலைவருமான தினா இன்று, பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அப்போது தினா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

Dhina join music
இதையும் படியுங்கள்
Subscribe