Advertisment

பாஜக 3 தொகுதிகளில் முன்னிலை... எந்தெந்த தொகுதி...

ddd

Advertisment

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களை பெற்றது. ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.இதில் பாஜக 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தாராபுரம், நெல்லை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அரவக்குறிச்சியில் முன்னதாக திமுக முன்னிலையில் இருந்தது.

tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe