Advertisment

கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டம்! (படங்கள்)

சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (19/02/2021) மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன், கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்தும், தேர்தல் பிரச்சாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Advertisment

meetings leaders
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe