Advertisment

பாஜகவில் இணைகிறாரா வனிதா விஜயகுமார்???

vanitha vijayakumar

மாற்றுக் கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பலரையும், பேச்சுவார்த்தை நடத்திபா.ஜ.க தங்களது கட்சியில் இணைத்து வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார்.

Advertisment

அந்த வரிசையில் தற்போது வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சியில் இணைந்த பிரபலங்களுக்கு மாநில, மாவட்ட அளவிலானபொறுப்புகளைவழங்கி வருகிறதுபா.ஜ.க.அந்த வகையில், வனிதா விஜயகுமார்கட்சியில் இணைந்த பிறகு அவருக்கான பொறுப்புவழங்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுதொடர்பாக வனிதா விஜயகுமார் தரப்பு எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.

Advertisment

acterss vanitha vijayakumar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe