/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thambidurai.jpg)
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் , ‘’திவாகரனை கட்சியில் சேர்ப்பது பற்றி நானோ, அமைச்சர் ஜெயக்குமாரோ முடிவெடுக்க முடியாது. அதுபற்றி தலைமைக்கழகம்தான் முடிவெடுக்கும்’’என்று தெரிவித்தார்.
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, ‘’காவிரி பிரச்சனையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளை அதிமுக நம்பவில்லை’’ என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)