ராகுல் காந்தி மீது புகார் கொடுத்த பாஜக...! (படங்கள்)

தமிழக பாஜக சார்பாக, தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகுவிடம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் ராகுல் காந்தி தேர்தல் சமயத்தில், தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி தமிழகம் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

against congress
இதையும் படியுங்கள்
Subscribe