Advertisment
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு சுந்தர், தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சிநடைபெற்றது. இன்று (31.03.2021) காலை 10.30 மணியளவில் தாமஸ் ரோடு முதல் தெரு, ஜிஆர்டி ஹோட்டல் எதிரில், பாண்டி பஜார், தி.நகர் அருகில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் குஷ்பூ சுந்தர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.