BJP appoints vikraman as a pondicherry MLA

Advertisment

புதுச்சேரி யூனியனில் 30 சட்டப்பேரவை உறுப்பினர்களும், 3 நியமன எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

நியமன எம்.எல்.ஏக்களாக பா.ஜ.க.வைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோருக்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், நியமன எம்.எல்.ஏ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதையடுத்து, தற்போது பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவரான விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார்.