bjp annamalai talks about joe biden search modi 

மோடி எங்கே என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேடுவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

அதனைத்தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "கல்யாண வீடுகளில் நாம் உறவினர்களை தேடுவது போல அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எங்கே மோடிஎங்கே மோடி என்று பிரதமர் மோடியை தேடுகிறார்" என தெரிவித்துள்ளார்.