Jayalalithaa

Advertisment

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017 செட்பம்பர் 25ல் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதா தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு முதலில் 6 மாதமும், இரண்டாவது முறை 4 மாதமும் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது 3வது முறையாக 4 மாதம் காலநீட்டிப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.