anna arivalayam

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை வேகமாக தேறி வருகிறது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு இன்று இரவு திடீரென கலைஞர் வந்தார். அங்கு வந்த அவரை செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் பலர் வரவேற்றனர்.

Advertisment

anna arivalayam