தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஏ.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பொறுப்பு வகித்த எமிலியாஸ் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.