Advertisment

எஸ்.பி. வேலுமணி வீடு மற்றும் எம்.எல்.ஏ. விடுதியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை.. (படங்கள்) 

Advertisment

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவுசெய்த அதிகாரிகள், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது வீடு, சட்டமன்ற விடுதி உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்துவருகிறார்கள்.

sp velumani
இதையும் படியுங்கள்
Subscribe