Advertisment

மத்திய சென்னை, வடசென்னை உள்பட 5 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவித்த மஜக

mjk

மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.ஜெயகுமார் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி 10 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

Advertisment

திருவள்ளூரில் ஜெ.மோகனம், மத்திய சென்னையில் கே.பாஸ்கர், வடசென்னையில் எஸ்.ரவி, ஸ்ரீபெரும்புதூரில் பி.பிரபாகரன், கள்ளக்குறிச்சியில் கே.பழனியம்மள் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

elections mjk parliment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe