தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் கடந்த மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, பாஜக மாநகராட்சித் தேர்தல் பணிக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.