Skip to main content

கட்சியினருடன் கலந்துரையாடிய அண்ணாமலை (படங்கள்) 

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 


தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் கடந்த மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, பாஜக மாநகராட்சித் தேர்தல் பணிக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்