தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று 57வது வட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பி.ஜெயராமனை ஆதரித்து பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை பூக்கடை காவல் நிலையம் அருகில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து வாக்கு சேகரித்தார்.
பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு சேகரிப்பு (படங்கள்)
Advertisment