Skip to main content

அறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Published on 15/09/2018 | Edited on 15/09/2018

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய தாம்பரம் மேயர்

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) திமுகவினரும், அதிமுகவினரும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இந்நிலையில் அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

 

Next Story

பேரறிஞர் அண்ணாவின் 115வது  பிறந்தநாள் விழா (படங்கள்)

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை ஒட்டி இன்று  அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகில் உள்ள படத்திற்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,பி.கே சேகர்பாபு, மேயர்பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அங்கு இருக்கும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.