Advertisment
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்கள் முன்னிலை பெற்று வந்தனர்.தற்போது நிலவரப்படி பாமக சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் பின்னடைவையம், முன்னிலையும் மாறி மாறி வருவதால் வெற்றி வாய்ப்பு இழுபறியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.