Advertisment

தேர்தலுக்காக கட்சி மாறிய ரவிக்குமார்: அன்புமணி 

விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து சனிக்கிழமை பாமக இளைஞரணி தலைவரும் தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

Advertisment

வேட்புமனு பரிசீலனையில் நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியே இல்லை திமுக என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளருமான வேட்பாளர் ரவிக்குமார்

கூறுகின்றார். தேர்தலில் போட்டியிடவே கட்சியை விட்டுவிட்டு திமுகவில் போட்டியிடுகின்றார் ரவிக்குமார். கொள்கை இல்லாதவர்.

Anbumani Ramadoss

Advertisment

உதயநிதி நாலு படத்தில் நடித்துவிட்டு நாற்பதாண்டு காலம் மக்களுக்காக உழைத்த பாமக நிறுவனர் ராமதாசை பற்றி தவறாக பேசுகின்றார். அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. உங்க குடும்பத்தை தவிர வேறு யாரும் திமுகவில் இல்லையா? துரை முருகன் வீட்டில் வருமான வரிச்சோதனை நடத்தியதற்கு காரணம் ஸ்டாலின்தான் என்று பேசினார்.

campaign pmk Candidate Viluppuram anbumani ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe