Skip to main content

அன்புமணிக்கு மீண்டும் பின்னடைவு!

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 

anbumani



வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக கூட்டணி 37 தொகுதிகள் முன்னிலையில் உள்ளது.தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளருக்கும் பாமக வேட்பாளர் அன்புமணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இந்த நிலையில் திமுக வேட்பாளர் 1500 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று உள்ளார்.இதனால் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் அன்புமணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 

சார்ந்த செய்திகள்