அமமுகவினர் 300 பேர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!!!

திருவாரூரில் பரப்புரை மேற்கொள்ள முன் அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக அமமுகவினர் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் இரு காவல்நிலையங்களில் மாவட்ட துணைச் செயலாளர் சரவணச்செல்வன், நகர செயலாளர் பாண்டி உட்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ammk
இதையும் படியுங்கள்
Subscribe