கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயரும், களங்கமும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் வி.பி. கலைராஜனை நீக்குவதாக அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6677891863" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தவர் வி.பி. கலைராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. அமமுக அமைப்புச் செயலாளராக இருந்தசுகுமார் பாபு என்பவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராகநியமித்துள்ளார்.