Advertisment

அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ammk Release of the first phase candidate list

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் நேர்காணல்,தொகுதிப் பங்கீடு என பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில்அமமுக சார்பில்போட்டியிட விரும்புபவர்கள் மார்ச்7 ஆம் தேதி மாலை 5 மணிக்குள்விருப்பமனு அளிக்குமாறுஅறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் விருப்பமனு அளித்தவர்களிடம் வேட்பாளர்நேர்காணல் நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில் 15 பேர் கொண்ட முதற்கட்ட தேர்தல் வேட்பாளர் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் போட்டியிடுகிறார். ராசிபுரம் - அன்பழகன்;பாபநாசம் - எஸ்.ரங்கசாமி;சைதாப்பேட்டை - செந்தமிழன்; சோளிங்கர் - என்.ஜி.பார்த்தீபன்;வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்;அரூர் - ஆர்.ஆர்.முருகன்; பொள்ளாச்சி - கே.சுகுமார்;தருமபுரி - டி.கே.ராஜேந்திரன்;புவனகிரி - கே.எஸ்.கே.பாலமுருகன்;கோவை தெற்கு - துரைசாமி;உசிலம்பட்டி - ஐ.மகேந்திரன்;ஸ்ரீரங்கம் - ஆர்.மனோகரன்; மடத்துக்குளம்- சி.சண்முகவேலு;திருப்பத்தூர் (சிவகங்கை) - கே.கே.உமாதேவன் என பட்டியல் வெளியாகியுள்ளது.

Advertisment

ammk tn assembly election 2021
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe