style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னை ராயப்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமைக் கழக அலுவலகத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டிடிவி தினகரன் இன்று திறந்து வைத்தார். ரிப்பன் வெட்டி அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் வளாகத்தில் அமமுகவின் கொடியை ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கழக முக்கிய நிர்வாகிகளான வெற்றிவேல், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  
 Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/02_24.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/01_24.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/03_23.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/04_24.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/05_22.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/06_20.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/07_18.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/08_15.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/09_13.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/10_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/11_3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/12_2.jpg)