ddd

சென்னை கொளத்தூர் பகுதி, அ.ம.மு.ககட்சியைச் சேர்ந்த, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தி.மு.க.வில் இணைந்தார்.

Advertisment

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (9.11.2020), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அ.ம.மு.ககட்சியைச் சேர்ந்த மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தி.மு.க.வில் இணைந்தார்.

Advertisment

அப்போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., கொளத்தூர் கிழக்குப் பகுதிச் செயலாளர் ஐ.சி.எஃப் முரளிதரன், தலைமைக் கழக வழக்கறிஞர் கே.சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.