ADVERTISEMENT

அமமுகவிற்கு குக்கர் சின்னம்... - தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் 

07:34 PM Mar 25, 2019 | kamalkumar


அமமுகவிற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிராமண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொது சின்னத்தை வழங்க இயலாது எனவும் கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT