style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6677891863" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அமமுகவிற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிராமண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொது சின்னத்தை வழங்க இயலாது எனவும் கூறியுள்ளது.