தூத்துக்குடி விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அமமுக சார்பாக ஜோதிமணி என்பவர் போட்டியிடுகிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இவர்மீது விளாத்திக்குளம் போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். அனுமதியின்றி கூட்டம் கூடுதல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதற்குமுன்திருநெல்வேலியில், அமமுக சார்பாக போட்டியிடும்ஞான அருள்மணி என்பவர் உட்பட 50 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக வாகனங்களில் சென்றது உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.