அம்பேத்கர் பற்றிய அமித்ஷா பேச்சு; வி.சி.க.-வினர் சாலை மறியல் (படங்கள்)

டாக்டர் அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியதை கண்டித்தும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்டு பதவி விலக வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை முகாம் மற்றும் சென்னை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இன்று(19-12-2024) கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடல் அருகில் நூறடிச்சாலையில் கண்டன முழக்கங்கள் எழுப்பி சாலைமறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

ambedkar amithshah Thirumavalavan vck
இதையும் படியுங்கள்
Subscribe