காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கி.வீரமணி, திருநாவுக்கரசர், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
காவிரி விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Advertisment