Advertisment

இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்... ஓ.பன்னீர்செல்வம்

O. Panneerselvam -eps

Advertisment

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளராக முத்தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் நா.புகழேந்தி போட்டியிட்டார். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளராக நாராயணன் போட்டியிட்டார். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் தற்போது 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 1800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இந்தநிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

Advertisment

இந்தநிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

byelection nanguneri o.pannerselvam vikiravnadi
இதையும் படியுங்கள்
Subscribe