தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. அன்று பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி அனைத்துக் கட்சிகளும் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களை முடித்துக்கொண்டு, தொகுதிப் பங்கீட்டையும் முடித்து, வேட்பாளர்களைஅறிவித்துள்ளது. அதிமுக தனது வேட்பாளர்களை மூன்று கட்டமாக அறிவித்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_891.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_198.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_44.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-4_15.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-5_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-6_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-7_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-8.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-11.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-12_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-13.jpg)
லால்குடி தொகுதி, கூட்டணிக் கட்சியான தமாகவிற்கு ஒதுக்கப்பட்டதால், அத்தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டி. ராஜாராம் அதிமுகவால் வாபஸ் பெறப்பட்டார்.
வேட்பாளர்கள் மாற்றம்:
குறிஞ்சிப்பாடி -செல்வி ராமஜெயம்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)