Advertisment

அதிமுக உண்ணாவிரத தேதி மாற்றம்

ops

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உண்ணாவிரத தேதியில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் -3ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
change date fasting aiadmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe