ops-eps

சென்னையில் வருகிற 11-ந் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Advertisment

இராயப்பேட்டை தலைமை கழகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisment