Advertisment

இரண்டு மாநிலங்களில் முன்னிலையில்... தமிழக பா.ஜ. கொண்டாட்டம் (படங்கள்)

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலத் தேர்தலில்பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக முறையே 35, 38 தொகுதிகளில் என முன்னிலையில் உள்ளது. மேகாலயா மாநிலத்தில் என்.பி.பி. 25 இடங்களில்முன்னணியில் உள்ளது. இந்நிலையில், திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக முன்னிலையில் இருப்பதை தமிழ்நாடு பாஜகவினர், அக்கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Advertisment

kamalalayam elections
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe