அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று (23.02.2023) உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புஎடப்பாடி பழனிசாமி தரப்புக்குஆதரவாக அமைந்ததால் அதனைக் கொண்டாடும் விதமாக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிஅணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி அதிமுக தொண்டர்களுக்கும்பொதுமக்களுக்கும் வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொண்டுஇனிப்புகள் வழங்கிகொண்டாடினார்.

Advertisment