Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதிமுக-வின் இலக்கிய அணி சார்பில் சென்னையில் அதிமுக பேச்சாளர்களுக்கான பயிற்சி பட்டறை இன்று துவங்கியது. "சொல்வோம் வெல்வோம்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பயிற்சி பட்டறையின் துவக்கவிழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வின்போது அதிமுக இலக்கிய அணி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு’ என்ற சாதனை விளக்க வீடியோவின் முதல் பாகம் வெளியிடப்பட்டது.