வடசென்னை எருக்கஞ்சேரியில் உள்ள 35 -ஆவது வட்டத்தில், அ.தி.மு.க சார்பில் தூய்மைப் பணியாளர்களைச் சிறப்பிக்கும் விதமாக விழா நடத்தப்பட்டது.
Advertisment
இவ்விழாவில், அமைச்சர் மா.பாண்டியராஜன், ஆர்.எஸ்.ராஜேஸ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்சச்சின் டேனியல் மணி ஆகியோர் கலந்துகொண்டு, கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளிகளுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு மற்றும் கோதுமை ஆகிய மளிகைப் பொருட்களை கொடுத்துச் சிறப்பு செய்தனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/01_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/02_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/03_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/04_5.jpg)