Advertisment

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் அறிவிப்பு (படங்கள்)

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளதனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம்ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடதனது தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அறிவித்தார். இந்நிகழ்வில் பன்னீர்செல்வத்தின்ஆதரவாளர்கள் உடன்இருந்தனர். இன்று காலை எடப்பாடி பழனிசாமி தனது தரப்பு வேட்பாளரைஅறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

By election
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe