சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளதனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம்ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடதனது தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அறிவித்தார். இந்நிகழ்வில் பன்னீர்செல்வத்தின்ஆதரவாளர்கள் உடன்இருந்தனர். இன்று காலை எடப்பாடி பழனிசாமி தனது தரப்பு வேட்பாளரைஅறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment